ஜெபக்குறிப்பு: ஜனவரி 30 புதன்
“.. என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்” (சங்.27:9) தம்முடைய ஜனங்களை கைவிடாத தேவன் நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள முதிர்வயதின் பெலவீனங்களோடு உள்ள ஒவ்வொருவருக்கும் பக்கபலமாக துணையாக இருந்து வழிநடத்த ஜெபிப்போம்.