ஜெபக்குறிப்பு: 2026 மே 23 சனி

நமது தேசத்தில் வேலைவாய்ப்பின்மை நீங்கும்படியாக உற்பத்தி துறையை ஊக்குவிப்பது, திறன் இந்தியா திட்டம், வேலையின்மை உதவிதிட்டம் என அரசாங்கத்திலிருந்து எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் நல்ல பலனைக் கொடுப்பதற்கும் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைத்து இந்த ஆண்டு முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல தேவன் கிருபை செய்ய வேண்டுதல் செய்வோம்.