ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 1 வெள்ளி
“அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (மத்,10:31) என்ற வாக்குப்படியே பிரமிக்கத்தக்க அதிசயமாய் நம்மை உண்டாக்கின கர்த்தர் தம்முடைய விசேஷித்த நன்மையினாலே இம்மாதத்திலும் நடத்தும்படியாக வேண்டுதல் செய்வோம்.