ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 2 சனி
“.. உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்” (சங்.119:147) என்ற வாக்குப்படி கர்த்தருடைய வார்த்தைகளை எளிதில் கற்றுக்கொள்ளும்வண்ணம் போதிக்கிற சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி செய்தியாளர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும், அவர்களுடைய சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.