வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 31 வெள்ளி

உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. (பிலி. 4:5)
வேதவாசிப்பு: காலை: யோபு 29-31 | மாலை: அப்போஸ்தலர் 27: 1-20