ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 5 செவ்வாய்

சத்தியவசன இலக்கியப்பணிகளில் மொழியாக்க உதவிகளைச் செய்து தங்களாலானமட்டும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்துவரும் சகோதர, சகோதரிகளையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிக்க, தொடர்ந்து தம்முடைய பணியில் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.