ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 8 வெள்ளி

“தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிற கர்த்தர்தாமே” (யாக்.4:6) ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக்கேட்ட 10 நபர்கள் விசுவாசத்தில் உறுதியாய் நின்று அவரைப் பற்றி அறிகிற அறிவில் வளருவதற்கு அவர்களுக்கு உதவிசெய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.