ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 9 சனி

“என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி.4:19) சத்தியவசன மாதாந்திர வெளியீடுகளை தவறாது வெளியிடுவதற்கு வேண்டிய தேவைகளை கர்த்தர் சந்திக்கவும், தபால் அலுவலகத்திலே தாமதமின்றி விரைவிலே பட்டுவாடா செய்வதற்கு கர்த்தர் கிரியை செய்யவும் ஜெபிப்போம்.