ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 13 புதன்
“நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” (மத்,26:41) இந்த லெந்து நாட்களில் அதிகமாக ஆண்டவருடைய சமுகத்தில் காத்திருக்கவும், இந்த நாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தில் தேவனுடைய மகிமையின் பிரசன்னம் நிரம்பியிருக்கவும் வேண்டுதல் செய்வோம்.