ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 27 வியாழன்
பங்காளர் குடும்பங்களிலே கடன் பாரத்தோடு உள்ள நபர்களுக்கு இளைப்பாறுதல் தருகிற ஆண்டவர்தாமே மனமிரங்கி அந்த கடன் சுமையிலிருந்து வெளிவர உதவி செய்யவும், செய்தித்தாளில் பார்க்கிறதுபோல கடன் வாங்கி செலுத்தமுடியாமல் மனஅழுத்தத்திற்குள்ளாகி தாங்களே வாழ்வை முடித்துக்கொள்கிற சம்பவங்கள் இனியும் நடைபெறாதபடி, கர்த்தர் அவர்களை இரட்சிக்க ஜெபிப்போம்.