ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 29 சனி

பங்காளர் குடும்பங்களிலே வெளியே சொல்லமுடியாத துக்கம், கீழ்ப்படியாத பிள்ளைகளைக் குறித்த பாரம், இடம் மற்றும் சொத்து பிரச்சனை, வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம், தங்களது சரீரத்தில் ஏற்பட்ட பெலவீனங்களினாலே சோர்ந்துபோய் மனஅழுத்தத்தில் காணப்படும் சகோதர, சகோதரிகளை சர்வவல்லமையுள்ள தேவன் தேற்றி அவர்களை வழிநடத்த ஜெபிப்போம்.