ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 14 வியாழன்

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களை ஆதரவாளர்களாக தாங்கும் கர்த்தருடைய பிள்ளைகளை அவர்களுக்கு நன்மையுண்டாக கர்த்தர் அவர்களை நினைத்தருளவும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தயார் செய்யும் பணியில் உள்ள தேவபிள்ளைகளுக்கு வேண்டிய ஞானத்தைத் தந்து வழிநடத்தவும் ஜெபிப்போம்.