ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 16 சனி
“உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்” (சங்.9:2) இவ் வாக்குப்படியே சத்தியவசன பாடல் சிடி ஊழியத்தின் மூலம் கர்த்தருடைய நாமம் உயர்த்தப்படவும், சத்தியவசன வெப் டிவி ஊழியங்களின் மூலம் அநேகமானோர் இரட்சிக்கப்பட கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்பட ஜெபிப்போம்.