ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 18 திங்கள்

“ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு5:9) இவ்வாக்குப்படியே Back To The Bible ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளின் மூலம் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்ய, Dr.உட்ரோ குரோல் அவர்களுக்கு வேண்டிய நல்ல சுகத்திற்காக மன்றாடுவோம்.