ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 4 வெள்ளி

இம்மாதத்தில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காகவும், செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், தொகுப்புபணிகளுக்காகவும், தங்கள் ஆதரவான காணிக்கையால் தாங்கும் ஆதரவாளர்களை கர்த்தர் ஆசீர்வதித்திடவும் வேண்டுதல் செய்வோம்.