ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 22 வெள்ளி

“இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்” (சங்.48:14) சர்வவல்லமையுள்ள தேவன் சத்தியவசன ஊழியத்தை மனப்பூர்வமான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கிவரும் அனைத்து பங்காளர்களுடைய தேவைகளில் அவர்களோடு இருந்து அவர்களை மேன்மைப்படுத்த ஜெபிப்போம்.