ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 26 செவ்வாய்
சத்தியவசன முன்னேற்றப்பணிக்கூட்டங்களை தேவன்தாமே ஆசீர்வதித்து திறந்தவாசலை ஏற்படுத்தித் தரவும், தேவன் தம்முடைய அநாதி தீர்மானத்தின்படி ஏற்படுத்தி வைத்துள்ள இடங்களில் கூட்டங்களை நடத்துவதற்கு உதவிசெய்யவும், தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.