வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 29 செவ்வாய்

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். (யோவான். 14:27)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 30,31 | மாலை: எபேசியர் 1