வாக்குத்தத்தம்: 2026 அக்டோபர் 10 சனி

சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான். (சங்.94:13)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 62-64 | மாலை: கொலோசெயர் 2