வாக்குத்தத்தம்: 2026 அக்டோபர் 14 புதன்

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார். (நீதி. 3:26)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 6,7 | மாலை: 1தெசலோனிக்கேயர் 2