ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 8 வியாழன்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பெருக்கத்தினால் நன்மையை அன்றி ஏற்படும் தீயவிளைவுகள் தடுக்கப்படவும், சிறந்த தொழில் நிறுவனங்களில் இந்த தொழில்நுட்பத்தால் தங்கள் வேலைவாய்ப்பை இழந்திருக்கும் மக்களுக்காகவும், நிரந்தர வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு ஏற்ற சமயத்தில் அவர்களது மனவேண்டுதல்களை கர்த்தர் நிறைவேற்றித்தரவும் ஜெபிப்போம்.