ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 15 வியாழன்
2027ஆம் வருட சத்தியவசன காலண்டர் தயாரிப்பு பணிகளுக்காகவும், அச்சுப்பணிகளுக்காகவும், ஒவ்வொரு மாதத்திற்கும் நாட்களுக்கும் வேண்டிய நம்மை தேற்றும் ஜீவவசனங்களைத் தந்து, காலண்டர் நேர்த்தியாக அச்சிடப்பட்டு வெளிவர, அதன் தேவைகள் எல்லாம் சந்திக்கப்பட ஜெபிப்போம்.