ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 16 வெள்ளி

பூட்டானில் பல்வேறு இனமக்கள், பழங்குடியினர் குறிப்பாக பெளத்த துறவிகள் மத்தியிலும் சுவிசேஷம் சென்றடையவும், சுவிசேஷபிரதிகளின் விநியோகத்திற்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவும், அந்நாட்டு அரசகுடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் அனைவரும் இயேசுவின் அன்பை அறிந்துகொள்ளவும் ஜெபம் செய்வோம்.