ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 25 ஞாயிறு
நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள் (சங்.81:1) அனைத்து இடங்களிலும் நடைபெறும் சபைஆராதனைகளுக்காகவும். சபைகளுக்குள் பிரிவினைகளையும் வாக்குவாதங்களையும் கொண்டுவருகிற சத்துருவின் கிரியைகள் முற்றிலும் அழிக்கப்படவும், ஊழியர்களை கர்த்தர் அக்கினிஜூவாலைகளாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.