ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 26 திங்கள்
சிக்கிம் மாநிலத்திற்காக ஜெபிப்போம். அங்குள்ள திருச்சபைகளில் ஆன்மீக எழுப்புதல் உண்டாகவும், திருச்சபைத்தலைவர்கள் பிரிவினைகளின்றி ஒற்றுமையுடன் செயல்படவும், வாலிபப்பிள்ளைகள் போதைபழக்கங்கள், தவறான சமூக ஊடகத்தாக்கத்திலிருந்து விடுவிக்கப்படவும், அடிக்கடி ஏற்படுகிற இயற்கை சீற்றங்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.