ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 27 செவ்வாய்

நமது தேசம் அண்டைநாடுகளோடு சமாதானத்தோடு காணப்படுவதற்கும், சர்வதேச எல்லை பாதுகாப்பு படைவீரர்களின் பணிகளில், சட்ட விரோதமான மனித ஊடுருவல், கடத்தல் வேலைகளில் வீரர்களுக்கு வேண்டிய ஞானம், பாதுகாப்பு மற்றும் தேவகிருபைக்காகவும், அவர்களது குடும்பத்திற்காகவும் வேண்டுதல் செய்வோம்.