ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 27 வெள்ளி

அண்டைநாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர், சீனா ஆகிய நாடுகளில் சமாதானமும், நல்லிணக்கம் நிலவவும், போர் பதற்றங்கள், வன்முறைகள், இயற்கை பேரிடர்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் நீங்கவும், நாடுகளுக்கிடையே நட்புறவும் ஒற்றுமையும் வளரவும், மக்கள் அமைதியாகவும் சமாதானத்தோடும் காணப்பட வேண்டுதல் செய்வோம்.