ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 28 சனி

மிஷனரி ஸ்தாபனங்களுக்காக ஜெபிப்போம்: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்கு 16:15) ஒவ்வொரு திருச்சபைகளிலிருந்து தாங்கப்படுகிற மிஷனரிப்பணிகளுக்காகவும் இக்கடைசி நாட்களில் அநேக மிஷனரிகளை திருச்சபைகளிலிருந்து கர்த்தர் எழும்பச் செய்து சுவிசேஷம் விரைவில் அறிவிக்கப்படுவதற்குக் கிருபை செய்ய ஜெபிப்போம்.