ஜெபக்குறிப்பு: மார்ச் 7 வியாழன்
“அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது” (சங்.148:13) எல்லா நாமத்திற்கும் மேலான கர்த்தருடைய நாமத்தை உயர்த்தும் பாடல்கள் அடங்கிய சத்தியவசன பாடல் சிடி மற்றும் விசிடிக்களின் வாயிலாக அநேகமாயிரமான மக்கள் பயனடைய ஜெபிப்போம்.