ஜெபக்குறிப்பு: மார்ச் 15 வெள்ளி

“.. தேவனுடைய ராஜ்யத்தின் பொருட்டு” (கொலோ.4:11) சத்தியவசன இலக்கியப் பணிகளில் மொழியாக்கம் செய்து தங்கள் அன்பின் ஈடுபாட்டினால் பிரயாசப்படுகிற சகோதர, சகோதரிகளுடைய குடும்பங்களுக்காகவும், அவர்களுடைய நல்ல சுகத்திற்காகவும், கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.