ஜெபக்குறிப்பு: மார்ச் 20 புதன்

ஹரியானா மாநிலத்திற்காக ஜெபிப்போம். சுவிசேஷம் மிகவும் குறைவாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த மாநிலத்தை கர்த்தர் சந்திக்கவும் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு உள்ள தடைகள் நீங்கவும் அங்குள்ள புண்ணிய ஸ்தலத்திற்கு வருகை தரக் கூடிய பக்தர்கள் மெய்யான தேவனை கண்டுகொள்ளவும் பாரத்துடன் ஜெபிப்போம்.