ஜெபக்குறிப்பு: மார்ச் 21 வியாழன்

“சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவா.16:13) ஆவியானவர்தாமே Back to The Bible ஹிந்தி ஊழியங்களை ஆசீர்வதிக்கவும், இவ்வூழியத்தின் பொறுப்பாளர் சகோ.ஜஸ்டஸ் ஆபிரகாம் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபம் செய்வோம்.