ஜெபக்குறிப்பு: மார்ச் 27 புதன்

“.. தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிற” (1இரா.8:23) தேவன்தாமே Dr.உட்ரோகுரோல் அவர்களுக்கு வேண்டிய சுகபெலனைத் தந்து, Back To the Bible ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளின் மூலம் கர்த்தர் பெரியகாரியங்களைச் செய்தருள, ஊழியத்தேவைகளை கர்த்தர் சந்திக்க பாரத்துடன் ஜெபிப்போம்.