ஜெபக்குறிப்பு: மார்ச் 30 சனி
“.. அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (லூக்.12:7) சர்வத்தையும் படைத்து காப்பாற்றி வருகிற தேவன் தாமே சத்தியவசன ஊழியப்பணிகளை ஆசீர்வதிக்கவும் ஊழியர்கள் அவர்களது குடும்பங்கள் யாவரின் நல்ல சுகத்திற்காகவும் தேவவழிநடத்துதலுக்காகவும் ஜெபிப்போம்.