ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 4 வியாழன்
“… அவர்களை வழிநடத்துவேன்” (எரேமி.31:9) இவ்வாக்குப்படியே அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை தியானிப்போர், ஒவ்வொருநாளும் தேவ வழிநடத்துதலைப் பெற்றுக்கொள்ளவும், சகோதரி சாந்தி பொன்னு அவர்களின் நல்ல சுகத்திற்காக, தியானங்களை எழுதும் மற்ற சகோதர சகோதரிகளுக்காகவும் ஜெபிப்போம்.