ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 6 சனி

“என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி.4:19) சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி பணிகளுக்கென ஆதரவாளர்களாக இணைந்து தாங்கிவரும் ஒவ்வொரு குடும்பத்தையும் தேவன்தாமே ஆசீர்வதிக்க  ஜெபிப்போம்.