ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 11 வியாழன்

“களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்” (யோவேல்.2:24) இவ்வாக்குப்படியே லிங்கனில் நடைபெற்றுவரும் Back To The Bible ஊழியங்களிலும் கர்த்தர் இவ்வாண்டில் ஒரு பெருக்கத்தைக் கட்டளையிடவும் Dr.உட்ரோ குரோல் அவர்களுடைய நல்ல சுகத்திற்காகவும் ஜெபம் செய்வோம்.