ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 16 செவ்வாய்
சத்தியவசன இணையதள ஊழியங்களையும் Web TV வாயிலாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளையும் கர்த்தர்தாமே ஆசீர்வதித்து, பலவிதமான கேள்விகளோடும் பாரங்களோடும் துக்கத்தோடும் உள்ள நபர்கள் இதன்மூலம் இயேசுகிறிஸ்துவின் அன்பை அறிந்துகொள்ளவும் அவர்கள் கிறிஸ்துவைப் பற்றி அறிகிற அறிவில் வளரவும் வேண்டுதல் செய்வோம்.