ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 17 புதன்

“அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே” (2கொரி.2:11) என்ற வாக்குப்படி இந்தநாட்களில் கிறிஸ்தவ குடும்பங்களில் உள்ள படித்துக்கொண்டிருக்கும், வேலைப்பார்க்கும் பிள்ளைகள் பிசாசின் தந்திரங்களை புரிந்துகொண்டு, அவனுடைய வலையில் சிக்கிடாதபடி தங்களை பரிசுத்தமாய் காத்துக்கொள்ள தேவகிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.