ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 24 புதன்

“.. நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்” (1நாளா.19:13) 6 நாடுகளிலும் உள்ள Back To The Bible ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, ஒவ்வொரு ஊழியங்களின் தேவைகளையும் சந்தித்து வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.