ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 25 வியாழன்
நம்முடைய தேசத்தில் நடைபெறும் அனைத்து மிஷெனரி ஸ்தாபனங்களுக்காக, மிஷெனரி பணித்தளங்களுக்காக, திருச்சபையாக இவ்வூழியங்களை தாங்கும் மக்களுக்காக, வடஇந்திய மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணிகளுக்காக, அனைத்து ஊழியர்களையும் கர்த்தர் பாதுகாத்து நம்முடைய தேசம் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.