ஜெபக்குறிப்பு: மே 4 சனி
சிறுவர்களுக்கு வசனத்தைக் கற்றுக்கொடுத்து அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்துகிற விடுமுறை வேதாகமப்பள்ளிகளை தேவன் ஆசீர்வதிக்கவும், சிறுவயதிலே தேவனுடைய வார்த்தைகள் அவர்கள் இருதயங்களில் எழுதப்படவும், எல்லா இடங்களிலும் இவ்வூழியம் தடையின்றி நடைபெறுவதற்கும் ஜெபிப்போம்.