ஜெபக்குறிப்பு: மே 10 வெள்ளி
Back To The Bible ஹிந்தி வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து அச்செய்தியைக் கேட்கும் மக்கள் மனந்திரும்பி ஜீவப்பிரமாணங்களில் நடக்கிறவர்களாக மாறுவதற்கும், அதன் பொறுப்பாளர் சகோ.ஜஸ்டஸ் ஆபிரகாம் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், ஊழியத்தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.