ஜெபக்குறிப்பு: மே 13 திங்கள்
சத்தியவசன தமிழ் வானொலி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தெளிவான அலை வரிசையில் ஒலிபரப்பு செய்வதற்கும், நிகழ்ச்சிகளைக் கேட்டு அநேகர் இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தரிடத்தில் மனந்திரும்பவும், ஒலிப்பரப்புத் தேவைகளை தேவன் சந்திக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.