ஜெபக்குறிப்பு: மே 16 வியாழன்

“… நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்” (யோவேல் 2:27) இந்த வாக்குகளை கர்த்தர்தாமே குழந்தைக்காக காத்திருக்கும் 12 குடும்பங்களில் நிறைவேறப்பண்ணி அவர்களுக்கு குழந்தைச் செல்வத்தை அருளிச்செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.