ஜெபக்குறிப்பு: மே 21 செவ்வாய்

“நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன்.. என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும்” (எசேக்.37:26,27) என்ற வாக்குப்படி லிங்கன் அலுவலகத்தின் ஊழியப்பணிகளை தேவன் ஆசீர்வதித்து வர்த்திக்கப்பண்ணவும், Dr.Woodrow Kroll அவர்களுக்கு நல்ல சுகத்தைக்கொடுத்து வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபம் செய்வோம்.