ஜெபக்குறிப்பு: மே 23 வியாழன்
“உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது” (2நாளா.20:6) வல்லமையும் பராக்கிரமமும் நிறைந்த தேவன்தாமே சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் அந்தந்த மாதத்தில் தவறாது வெளியிடுவதற்கு துணைசெய்யவும், தடைகள் யாவும் நீங்குவதற்கும், தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.