ஜெபக்குறிப்பு: மே 26 ஞாயிறு
“சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இரா வெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவருமாகிய” (எரேமி.31:35) சர்வ சிருஷ்கராகிய தேவாதிதேவனை தொழுதுகொள்ளும் பேறுபெற்றிருக்கும் நாம் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுதுகொண்டு ஆராதிக்க நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.