ஜெபக்குறிப்பு: மே 28 செவ்வாய்
“அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள்” (லூக்.24:31) இவ்வாக்குப்படி சத்தியவசன வெட்சைட் மற்றும் வெப் டிவி மூலமாக வெளிவரும் சத்தியங்களை அறிந்துகொள்ளும்படி கர்த்தர் ஜனங்களின் மனக்கண்களை திறந்தருளும்படி மன்றாடுவோம்.