ஜெபக்குறிப்பு: ஜூலை 1 வெள்ளி
“ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமாகிய தேவன்” (ஏசா.25:4) இப்புதிய மாதத்திலும் அடைக்கலமும் கேடகமுமாக இருந்து நம்மை நடத்தும்படியாக ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.